News
JULY 2023
குரு உபதேசம் – 3737
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… இதுநாள் வரையிலும் அவரவர் மனதிற்கு தோன்றியபடி சிறுதெய்வங்களை வழிபட்டதினால் மனிதருக்குள்ளே ஜாதிகளும், மதங்களும் தோன்றின. இனிவரும் காலங்களில் சிறுதெய்வ வழிபாடு அற்றுப்போய் ஜோதி வழிபாடே ஏற்றுக் கொள்ளப்பட்டு உலகமே மாறி “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்கிற கொள்கை உண்டாகும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.