News
JULY 2023
குரு உபதேசம் – 3765
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. துன்மார்க்கம் என்பது உயிர்க்கொலை செய்தல், புலால் உண்ணுதல், மது அருந்துதல், சூது விளையாடுதல், பொய் கூறல், பிற உயிர்களுக்கு இடையூறு செய்து மகிழ்தல் போன்றவையாகும். சன்மார்க்கம் என்பது உயிர்க்கொலை தவிர்த்தும், புலால் மறுத்தும், சுத்த சைவ உணவை மேற்கொண்டும், சூது, பொய் கூறல் தவிர்த்தும், பிற உயிர்களை மகிழச் செய்வதுமே சன்மார்க்கமாகும்.