News
SEPTEMBER 2023
குரு உபதேசம் – 3801
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஞானத்தலைவன் முருகப்பெருமானே இனி இவ்வுலகை ஆட்சி செய்வான் என்பதையும், முருகனது தலைமையில் ஞானிகளால் நடத்தப்பட இருக்கும் ஞான ஆட்சியிலே அநீதிகள் கட்டுப்படுத்தப்படும், தர்மம் செழிக்கும், ஞானம் வளரும், ஞானிகள் வெளிப்படுவார்கள், இயற்கை சீர்படும், பருவமழை தவறாது பெய்யும், இயற்கை சீற்றங்கள் கட்டுப்படுத்தப்படும், மக்கள் நீதிநெறிப்படி அமைதியாக வாழ்வார்கள், எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கப்பெற்று இன்பமான வாழ்வை அமைதியுடன் வாழ்வார்கள் என்பதை அறியலாம்..