News
OCTOBER 2023
குரு உபதேசம் – 3853
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
ஞானமே வடிவானவனும் ஞானத்தலைவனும், ஆயிரம் தாய்க்கு ஒப்பான தாயன்பு உடையவனும், கருணையின் சொரூபமாய், தயவின் ஒளி ரூபமாய் எல்லையில்லா பேராற்றல் கொண்ட முருகனை முதல் தெய்வமாக ஏற்று நம்பிக்கையோடு வழிபட்டு வருவோர் தம்மை ஒருபோதும் முருகப்பெருமான் கைவிட்டதில்லை என்பதை அறியலாம்.