News
MAY 2022
5th May 2022
குரு உபதேசம் – 3314
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
தற்காலத்தில் தவறு செய்வோர், தமக்கு உண்டான பணபலத்தாலும், ஆள்பலத்தாலும், செல்வாக்கினாலும் தவற்றின் தண்டனையிலிருந்து தப்புவதோடு, தவறு செய்யவும் அஞ்சுவதில்லை. ஆனால் வருங்காலங்களிலே தவறு செய்தோர் ஞானிகளால் கண்டிப்பாக தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதையும் அறியலாம்.