News
JUNE 2022
குரு உபதேசம் – 3347
முருகப்பெருமானே முழுமுதற் கடவுள் என்றும் முருகனது அருளைப் பெற ஆசியைப் பெற உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தால் அவன் அருள் பெறலாம் என்பதை உணர்ந்து வாழ்ந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள்.
கந்தனைப் போற்றியே வந்தனை செய்வோம் நிந்தனை இல்லாத வாழ்வை பெறுவோம்.
புலன் வென்ற அருணகிரி புகன்ற அலங்காரம் நலம் பெற கற்றிட நலமே.
வளம் பெற்ற அருணகிரி வழங்கிய அலங்காரம் நலம் பெற கற்றிட நலமே.