News
FEBRUARY 2023
குரு உபதேசம் – 3612
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
முருகப்பெருமானின் முழுமையான ஆசியைப் பெற, உலக உயிர்களுக்கு தொண்டு செய்தால்தான் முடியும் என்பதையும், உலக உயிர்களுக்கு அயராது தொண்டு செய்தால்தான் உலக உயிர்களின் ஆசியைப் பெற முடியும் என்பதையும் உணர்வார்கள். அப்படி உலக உயிர்களுக்கு தொண்டு செய்யுங் காலத்து வேறெதிலும் நாட்டமாக இல்லாமல் கிடைத்ததைக் கொண்டு திருப்திபடுத்திக் கொள்ளும் மனோநிலையை பெறுவார்கள்.