News
MARCH 2023
18th March 2023
குரு உபதேசம் – 3631
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
ஆசி பெற்றவர் குடும்பத்திலும், கிராமத்திலும், பெரிய கிராமத்திலும், நகரத்திலும், நாட்டிலும் இயற்கை சீற்றங்களால் ஏற்படுகின்ற பிரச்சனைகளை அகத்தீசன் ஆசியோடு, அரங்கர் துணையிருக்க எதையும் சமாளிக்கலாம் என்கிற தைரியமும், வாய்ப்பையும் பெறுவார்கள்.