News
JULY 2023
3rd July 2023
குரு உபதேசம் – 3738
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… இல்லறம், துறவறம், ஞானம் என மனிதனின் அனைத்து வாழ்வியல் நெறிமுறைகளுக்கும் தலைவன் முருகனே என்பதை அறியலாம். முருகனது அருளினால்தான் இந்த மூன்றில் எந்த ஒரு நெறியை மேற்கொண்டாலும் பாதுகாப்பாய் செல்ல முடியும் என்பதையும் அறியலாம்.