News
NOVEMBER 2024
15th November 2024
குரு உபதேசம் 4217
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஞானி என்ற சொல்லே முருகப்பெருமானால்தான் வந்தது என்றும், ஞானி என்றாலே ஞானியானவர் முருகப்பெருமான் ஆசி பெற்றவர்தான் என்பதையும் அறியலாம்.
பணிந்தேன் குகனின் பாதம் பணிந்தேன்
துணிந்தேன் கூற்றுவனை கொல்லவும் துணிந்தேன்.
வேதத் தலைவன் வேலனைப் போற்றிட
நாதவிந்து நல்கும் முக்தியே.