News
DECEMBER 2024
26th December 2024
குரு உபதேசம் 4258
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : உடம்புதான் இருவினைகள் ஏற்படுவதற்கு காரணமாய் உள்ளது என்பதையும், உயிருக்கு இதில் சம்பந்தமில்லை என்பதையும் அறியலாம்.
முப்பாலும் கடந்த முனிவன் முருகனை
தப்பாமல் பூஜிக்க தான் அவனாமே.
புலன்வென்ற முருகனின் பொன்னடி பூஜிக்க
நலம்பல பெற்று நாம் அவனாமே.