எந்த அளவிற்கு பிறரை மதிக்கக் கற்று கொள்கிறோமோ அந்த அளவிற்கு வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும் என்பதை அறிவான்.
அண்ணல் அருணகிரி அருளிய திருப்புகழை
விண்ணவர் போற்றுவர் வியந்து
முருகனைப் போற்றுவோம். இகபர வாழ்வை இனிமையாகப் பெறுவோம்.