News
JUNE 2022
குரு உபதேசம் – 3356
அகத்தீசன் முதல் அனைத்து சித்தர்களுக்கும் ஆசி தந்து அருள் செய்யக்கூடிய முருகப்பெருமானின் ஆசியைப் பெறலாம்.
முருகனை போற்றுவோம் முருகன் ஆசியையும் அவன் அளிக்கும் வாசியையும் பெற்று வாழ்வோம்.
இதம் பெற்ற அருணகிரி இயற்றிய அலங்காரம் பதம் பெறவே கற்பர் பணிந்து.
வஞ்சமற்ற அருணகிரி வழங்கிய அலங்காரம் தஞ்சமென்றே போற்றிட தான் அவனாமே.