News
JUNE 2022
குரு உபதேசம் – 3357
புலால் உண்ணுகின்ற பழக்கத்திலிருந்தும் விடுபடலாம், மது அருந்துகின்ற பழக்கத்திலிருந்தும் விடுபடலாம், சூதாடுகின்ற பழக்கத்திலிருந்தும் விடுபடலாம்.
கடைத்தேற விரும்புகிறவர் கடைத்தேற்றவல்ல முருகப்பெருமானை வணங்கிட வேண்டுமே அன்றி ஜென்மத்தை கடைத்தேற்ற தடையாயிருந்து வீழ்த்துகின்றதும் பிறவிக்கு காரணமாய் இருக்கின்றதும், மனிதனை கொடும்பாவியாக்குகின்றதுமான உயிர்க்கொலைதனை செய்யாதும், புலால் மறுத்தும் வருவதோடு தெய்வத்தின் பெயரால் உயிர்பலி இடுகின்றதையும் உறுதியாக செய்திடல் ஆகாது.