News
JULY 2022
19th July 2022
குரு உபதேசம் – 3389
காமவிகாரமும், லோபித்தனமும், பொறாமையும், பழிவாங்கும் உணர்ச்சியும், சிறுமை குணங்களும்தான் ஒருவனுக்கு தொடர்பிறவிகளை உண்டுபண்ணுகின்றது என்பதை அறிந்து, முருகப்பெருமானின் ஆசியால் குணக்கேடுகளை நீக்கிக்கொண்டு தாய்மை குணத்தையும் பெறலாம்.
முருகப்பெருமானே தாய்மை குணமென்றும், தாய்மை குணமே முருகப்பெருமான் என்றும் அறியலாம்.