News
FEBRUARY 2023
குரு உபதேசம் – 3591
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
முருகப்பெருமானை ஒவ்வொருவரும் தினம் தினம் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் என தவறாமல் “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ மனம் உருகி பூஜிக்க பூஜிக்க, நாம் நம் சுவைக்காக பிற உயிர்களை கொன்று புசிப்பது பாவம் என்பதை உணரச் செய்து, புலால் சுவையை நம்முள் மறக்க செய்து, புலால் உண்ணும் பழக்கத்திலிருந்து விடுபடச் செய்து, இதுவரை பாவியாக இருந்த நம்மை புண்ணியவான்களாக மாற்றிட வழிவகை செய்வான், அசைவ உணவிலிருந்து விடுபடச் செய்து சுத்த சைவ உணவை மேற்கொள்ள செய்வான் என்பதை அறியலாம்.