News
FEBRUARY 2023
குரு உபதேசம் – 3598
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
ஞானபண்டிதன் முதல் வள்ளலார் வரையிலான ஞானத்திருக்கூட்ட மரபினர் வகுத்தும் கொடுத்தும் அளிக்கப்படுகின்ற கட்டளைகளையும், வள்ளலார் மற்றும் ஞானிகளால் வழி நடத்தப்படும் காலத்து ஞானியர் தம் கட்டளைகளையும் சிரமேற் கொண்டு எவ்வித மறுப்புமின்றி கடைப்பிடித்து உலகப்பெருமாற்றத்தை நடத்திட தொண்டு செய்கின்ற அறிவும், பரிபக்குவமும் சூழ்நிலையையும் அமையப் பெறலாம்.