News
APRIL 2023
குரு உபதேசம் – 3652
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
முருகப்பெருமான் திருவடிகளை பூஜிக்க பூஜிக்க வினைகள் குறையும், மேலும் பூஜிக்க பூஜிக்க செல்வம் பெருகும், மேலும் பூஜிக்க பூஜிக்க தயை சிந்தை உண்டாகும், மேலும் மேலும் பூஜிக்க பூஜிக்க ஞானத்திற்குரிய அறிவு உண்டாகும், மேலும் பூஜிக்க பூஜிக்க தயவு பெருகி அவனே தயவுடையோராய் மாறி நின்று ஞானத்தை அடைகின்ற வாய்ப்பையும் பெறுவார்கள்.