News
JUNE 2023
குரு உபதேசம் – 3710
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
பாதிக்கப்பட்டோரெல்லாம், தடுமாறுகின்றோரெல்லாம் முருகன் திருவடிகளைப் பற்றி மனமுருகி பூஜித்திட்டால் எல்லாம்வல்ல பரப்பிரம்ம நாயகன், சர்வ வல்லமை பெற்ற முருகப்பெருமானால் பக்தர் தம் வேண்டுகோள் ஏற்கப்பட்டு தக்க பாதுகாப்பையும், தக்க நீதியையும் அந்த ஆதிமூல ஞானத்தலைவன் முன்னின்று வழங்குவதாடு மக்களை கதறச் செய்தவர்களுக்கு தக்க பதிலும் தருவான் என்பதையும் அறியலாம்.