News
JUNE 2023
குரு உபதேசம் – 3726
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானஆட்சியாம் முருகப்பெருமானின் தலைமையில் அமையும் ஆட்சியிலே, பொருள் பற்றற்றவர்களும், தியாகசிந்தை உள்ளவர்களும், தன்னை அர்ப்பணிக்கின்றவர்களும், பொதுநலன் மிக்க பண்புடையோர் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருப்பார்கள் என்பதை அறியலாம்.