News
JULY 2023
குரு உபதேசம் – 3741
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
முருகப்பெருமானே ஞானஆட்சியை தலைமையேற்று நடத்துகின்றபடியினாலே முருகனது ஆட்சியில், இனத்தால், மொழியால், மதத்தின் பெயரால் ஆள்படையின் பலத்தினால் ஒருவர் மற்றொருவரை தாக்குதல் நடத்திடக் கூடாது என்றும், ஒருவன் மற்றொருவருக்கு இடையூறு தர அனுமதிக்க மாட்டான் முருகன் என்பதை அறியலாம்.