News
AUGUST 2023
குரு உபதேசம் – 3797
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… அன்பர்கள் அழைத்தால் அக்கணமே வந்து அஞ்சேல் யாமிருக்க பயம் ஏன்? என்றே அருள் செய்து காக்கும் கருணைக் கடவுள் முருகப்பெருமானே மனிதர்கள் ஆட்சியில் நடந்த அத்துணை தீவினைகளையும் அகற்றி ஞானயுகம் படைக்க அவதரித்து விட்டான் என்பதையும் அத்தனிப்பெரும் கருணை தெய்வம் முருகனால் இனி இவ்வுலகம் ஆளப்படும் என்பதையும் அறியலாம்.