News
OCTOBER 2023
15th October 2023
குரு உபதேசம் – 3842
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற முக்காலமும் உணர்ந்த முருகப்பெருமானின் ஆட்சியிலே எந்த குறையும் மக்களுக்கு ஏற்படாது என்பதையும், இனிவரும் காலம் ஞானிகள் ஆட்சி காலம் என்பதால் ஞானம் செழித்தோங்கும் என்பதையும் அறியலாம்.