News
OCTOBER 2023
குரு உபதேசம் – 3854
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
தயவே வடிவான முருகனின் திருவடியை பற்றினால் அன்றி முருகனிடத்தும் ஆசியை பெற முடியாது, ஞானிகளிடத்தும் ஆசியை பெற முடியாது, ஞானமும் சித்திக்காது, ஜீவதயவே வடிவான முருகனது ஆசியைப் பெற வேண்டுமெனில் ஜீவர்களுக்கு இரங்கி இதம் புரிந்தால் அன்றி முருகனின் அருளைப் பெற முடியாது என்பதை அறியலாம்.