News
NOVEMBER 2023
குரு உபதேசம் – 3873
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
அத்தகு தக்க சற்குருநாதன் அரங்கர் மேற்கொள்கின்ற அற, தரும, அறக்கூட பணிகளுக்கு அரங்கமகாதேசிகர் மூலம் சலிப்படையாது மனமுவந்து தொடர்ந்து தாராளமாய் தருமமும் தொண்டும் செய்து தொடரத்தொடர தொடர்கின்ற அவர்களெல்லாம் உத்தம குருநாதன் அரங்கர் அருளாசிகளால் கருணையால் அனைத்தும் சித்தி பெறுவர் என்பதை அறியலாம்.