News
NOVEMBER 2023
குரு உபதேசம் – 3874
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
முருகா என்றால் “அசைவம் நீக்கி சைவம் மேற்கொண்டாலும் காமவிகாரம் வெறியாக மாறாமல் தடுக்கலாமேயன்றி காமவிகாரத்தின் கொடுமையினின்று முற்றிலும் விடுபட முடியாது என்று உணரலாம். வெல்லற்கரிய மாமாயையான அசுரனான காமத்தை வெல்லுதற்கு முருக நாமமும் முருகப்பெருமான் திருவடிகளுமே நமக்கு துணை என்றும், அவன் திருவருள் கடாட்சத்தினாலன்றி காமஅசுரனை வெல்ல இயலாது” என்ற உண்மை பேரறிவையும் பெற்று கடைத்தேறலாம்.