News
JANUARY 2024
6th January 2024
குரு உபதேசம் – 3924
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
ஆறறிவு படைத்த மனிதன் பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தை உணர்வதும், அந்த உயிர் படுகின்ற துன்பத்திலிருந்து, அவ்வுயிர்களை காக்கவும் செய்வதே சிறப்பறிவு என்று அறியலாம். அவ்வாறு செய்யாமல் இருப்பதும், உணர முடியாமல் இருப்பதும் அறிவு பெற்றதன் பயன் யாதுமில்லை என்பதை அறியலாம்.