News
MARCH 2024
குரு உபதேசம் – 3982
முருகா என்றால், புண்ணியவான்களுக்குத்தான் முருகனைப் பற்றியோ, முருகப்பெருமானின் சீடரான மகான் அகத்தியர், மகான் திருமூலர், மகான் கருவூர்தேவர், மகான் போகமகாரிஷி, மகான் மாணிக்கவாசகர், மகான் திருஞானசம்பந்தர், மகான் திருநாவுக்கரசர், மகான் இராமலிங்கசுவாமிகள் போன்ற ஞானிகளைப் பற்றி பூசித்து ஆசிபெறும் எண்ணமும் வாய்ப்பும் கிடைக்கப் பெறுவார்கள்.