News
SEPTEMBER 2024
15th September 2024
குரு உபதேசம் – 4156
முருகனை வணங்கிட : உயிர்களுக்கு தொண்டு செய்கின்ற அற்புதமான வாய்ப்பையும் அதற்குரிய அறிவையும் பெறலாம்.
அன்போடு ஆற்றலும் அருளும் பொருந்திய
பண்பாளன் முருகன் பதத்தை போற்றுவோம்.
அன்போடு ஆற்றலும் அமைதியும் பொருந்திய
பண்பாளன் முருகன் பதத்தை போற்றுவோம்.
அள்ளக்குறையா அமுதப் பெருக்காம்
வள்ளல் முருகனை வாழ்த்தி வணங்குவோம்.