News
SEPTEMBER 2024
22nd September 2024

குரு உபதேசம் – 4163
முருகப்பெருமானை வணங்கிட : பாவபுண்ணியத்தை அறிந்து கடந்த முருகப்பெருமான் திருவடிகளை பூசிக்காவிட்டால் பாவபுண்ணியத்தைப் பற்றி கடுகளவும் அறிந்து கொள்ள முடியாது என்பதை அறியலாம்.
வல்லவன் முருகன் வந்தே உலகில்
நல்லதோர் ஆட்சி நடத்திடல் நலமே!
ஏங்கி தவிக்கும் ஏழைகள் வாழ
பாங்காய் ஆட்சி பகர்வான் முருகனே!
