குரு உபதேசம் – 4192
முருகப்பெருமான் ஆசியை பெற்றிட்டால்: உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து உண்பதே உண்மையான சைவம் என்று அறியலாம்.
வீடுபேறு அருளும் வேலவன் திருவடியை
நாடியே போற்றிட நன்மை உண்டாம்.
கற்றறிந்த முருகனின் கழலிணை போற்றிட
கற்றறிந்தார் கற்ற கல்வியின் பயனே.
கல்வியின் பயனே கழலிணை பணிதல்.