குரு உபதேசம் – 4193
முருகப்பெருமான் ஆசியை பெற்றிட்டால்: வாசிக்கு தலைவன் முருகப்பெருமான் தான் என்பதை அறியலாம்.
அச்சம் தவிர்த்தருளும் அருளாளன் முருகனையே
நிச்சயமாக நினைத்திடல் நலமே
சத்து அறிந்த முருகனின் தாளிணை போற்றிட
சித்து அனைத்தும் திடமாம் சித்தியே.