News
NOVEMBER 2024
குரு உபதேசம் 4221
முருகனை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : வெப்பமாகிய சூரிய கலையையும், குளிர்ச்சியாகிய சந்திரகலையையும், அக்னியாகிய சுழிமுனையில் செலுத்தி ஒரு மென்மையான வேதியியல் செய்தால் மாசுள்ள தேகம் மாசு நீங்கி ஒளிதேகம் பெறலாம் என்று அறியலாம்.
ஒளிதேகம் பெற்ற உத்தமன் முருகன் திருவடியைப் பற்றி பூஜித்து ஆசி பெறுவதே உண்மையான கல்வியும், சாகாக்கல்வியும் ஆகும்.
சாகாக்கல்வி அறிந்தவனும் முருகனே! சாகாக்கல்வி தந்தவனும் முருகனே!