News
NOVEMBER 2024
குரு உபதேசம் 4224
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட : போலி வேடதாரிகளை பார்ப்பதே பாவம் என்று அறிகின்ற அறிவைப் பெறலாம்.
ஆகவே முருகப்பெருமான் ஆட்சிக்கு வந்தால், போலி வேடதாரிகள் கட்டுப்படுத்தப்படுவார்கள், பண்புள்ள சான்றோர்களுக்கு பாதுகாப்பு இருக்கும், உண்மை ஆன்மீகவாதிகள் நலம் பெறுவார்கள், பத்தினி பெண்டிர்கள், சான்றோர்கள், நலிந்த ஏழைகள் இவர்களுக்கு பாதுகாப்பு உண்டாகும் என்பதை அறியலாம்.