News
NOVEMBER 2024
24th November 2024
குரு உபதேசம் 4226
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இனி வரும் காலங்களில் முருகப்பெருமானின் தலைமையில் உள்ள ஞான ஆட்சியிலே மக்கள் பிரச்சனைகள் எல்லாம் உடனுக்கு உடன் ஆராய்ந்து பார்த்து தீர்த்து வைக்கப்படும் என்பதை அறியலாம்.
பலமான வேலவன் பாருலகை ஆண்டிட
நலம்பல உண்டாகும் நாட்டிற்கே.
– மகான் ஆறுமுக அரங்கமகா தேசிகர்.