News
NOVEMBER 2024
குரு உபதேசம் 4227
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஒரு நொடிக்குள் உலகினில் உள்ள எல்லா செயல்களையும் அறிந்து அலசி ஆராய்ந்து முடிவெடுக்கும் அற்புதமான ஆற்றல் உடையவன்தான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.
உலகத் தலைவன் ஓங்கார நாதனே
கலகத்தை அடக்கி காப்பான் உலகையே.
சுந்தர வேலவன் தொல்புவி ஆண்டிட
வந்திடும் நல்வாழ்வு வளமே.
– மகான் ஆறுமுக அரங்கமகா தேசிகர்.