குரு உபதேசம் 4229
முருகப்பெருமானை பூஜை செய்து ஆசி பெற்றிட : செல்காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகிய இக்காலத்தையும் அறிகின்ற அறிவைப் பெறலாம்.
தன்னையே அறியக் கூடிய பண்பையும் பெறலாம்.
தினைப்பொழுது அளவேனும் திருவடியை சிந்திக்க
நினைத்தவை அனைத்தும் நிச்சயம் நடைபெறும்.