News
DECEMBER 2024
குரு உபதேசம் 4240
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : சைவ உணவை மேற்கொள்ளவும், பிற உயிர்கள்பால் கருணை கொண்டு ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வதற்கான அறிவையும் பெறலாம்.
பாலன் முருகனின் பாதம் பணிந்திட
ஞாலத்தை வெல்ல நியாயம் கிட்டுமே.
கடந்தான் கந்தனின் கழலினை போற்றிட
கடக்க உதவுமே கந்தன் இணையடி.
ஆசான் ஆசியும் அடியவர்கள் ஆசியும்
நேசத்தே பெற்றிட நிலைபல காணுமே.