News
DECEMBER 2024
13th December 2024
குரு உபதேசம் 4245
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால்: சிந்தை, செயல், சொல் ஆகியவை மாசுபடுவதற்கு காரணம் உடல்மாசுதான் என்றும், உடல் மாசு நீங்கினால் சிந்தை, செயல், சொல் ஆகியவையும் தூய்மையாகும் என்பதையும் அறியலாம்.
கட்டகன்ற முருகனின் கழலிணை போற்றிட
எட்டிரண்டும் நமக்கு எளிதாய் காணுமே.
எந்தை கந்தன் எனக்கு உரைத்தது
கந்த புராண காதையாம்.