News
DECEMBER 2024
20th December 2024
குரு உபதேசம் 4252
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : நரை, திரை, மூப்பு, பிணிக்கு ஆட்பட்ட உடம்பை மாற்றி என்றும் அழிவிலாத ஒளி உடம்பைப் பெற்று மரணமிலாத வாழ்வை வாழலாம் என்று அறியலாம்.
தும்பி முகனுக்கு இளையவன் முருகனை
நம்பியே பூசிக்க நரைதிரை மாறுமே.
மன்மதன் முருகனின் மலரடி போற்றிட
மன்மத ஆண்டு மகத்துவம் தோன்றுமே!