News
DECEMBER 2024
குரு உபதேசம் 4259
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : கடினமான மும்மலத் திரையை விலக்க செய்து உள்ளேயுள்ள பெருஞ்ஜோதிச் சுடரை வெளிப்படச் செய்வான், ஜோதியை நம்முள்ளே தோன்றச் செய்து மரணமிலாப் பெருவாழ்வையும் நமக்கு அருள்வான் குருபரனே!
குருவே என்றே கூவி அழைத்திட
வருவேன் என்றே வரமும் அருள்வான்.
அருள்வான் முருகனும் அன்போடு அழைக்க
இருளும் இல்லை இன்பமும் உண்டாம்.
உண்டாம் நல்வினை ஓதி உணர்ந்திட
கண்டார்க்கு உண்டாம் காட்சி.