News
JANUARY 2025
3rd January 2025
குரு உபதேசம் 4266
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : சிந்தையும் தூய்மையாகும், சொல்லும் தூய்மையாகும், செயலும் தூய்மையாகும், மற்றைய அனைத்தும் தூய்மையாகி முருகனது ஆசியைப் பெறலாம்.
தூய முருகனை தோத்திரம் செய்திட
ஆய நல்வாழ்வு அருள்வான் முருகனே.
முற்றும் உணர்ந்த முனிவர்கள் திருவடியே
பற்றற்ற வாழ்வும் பரவாழ்வும் தரும்.