News
FEBRUARY 2025
8th February 2025

குரு உபதேசம் 4302
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் :
முக்காலத்தையும் அறிவது மட்டுமல்லாமல் உலகினில் தோன்றிய எல்லா மொழிகளையும் பேசுகின்ற வல்லமைகளை பெறலாம்.
………………
காலத்தை வென்ற கந்தனடியை போற்றிட
ஞாலத்தை வெல்ல நியாயம் கிட்டுமே.
பக்குவம் மிக்கதோர் பன்மொழி புலவனை
தக்க துணையென்றே சாற்றுவர் நல்லோர்.
