குரு உபதேசம் 4305
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் :
முருகப்பெருமான் திருவடிப்பெருமைகளைப் பேசி மக்களை நல்வழிப்படுத்துகின்ற அறிவைப் பெறலாம்.
………………
நற்றவ முருகனை நாளும் போற்றிட
உற்ற தவமென்றே உணர்வார் உண்மையே!
பெருந்தகை முருகனை பேணியே தொழுதிட
இருவினையும் இல்லை இடரும் இல்லையே.