News
MAY 2022
6th May 2022
குரு உபதேசம் – 3315
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
கற்புடைய பெண்களை கற்பழிப்போர், கலப்படம் செய்வோர், லஞ்சம் வாங்குவோர், அதிகாரத்தின் துணையோடு பண்புள்ள மக்களுக்கு இடையூறு செய்கிறவர்களும், பொது சொத்தை அபகரித்து வாழ்பவரும், அசுரர்களாக கருதப்பட்டு முருகப்பெருமானால் தண்டிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுவார்கள்.