News
JULY 2022
குரு உபதேசம் – 3371
ஒப்பற்ற ஞானத்தலைவனாய் விளங்கி நின்ற முருகப்பெருமான் ஆசியினை பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளுவதற்கான முயற்சிகளை முருகன் வகுத்த தூயநெறிதனிலே சென்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வதே சிறப்பறிவாகும். சன்மார்க்க வாதிகளாகிய நமக்கு தலைவன் யாரெனின், கிடைத்தற்கரிய பெருந்தலைவன் முருகப்பெருமான் என்றே அறிந்து போற்ற வேண்டும்.
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்.