News
JANUARY 2023
குரு உபதேசம் – 3555
முருகனை வணங்கிட, நோய், வறுமை, பகை, மன உளைச்சலில்லா வாழ்வை வாழ விரும்புகின்றவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டும், மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும், தினசரி காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளும் ஒரு பத்து நிமிடமேனும் மகான் அகத்தீசர், மகான் நந்தீசர், மகான் திருமூலர், மகான் கருவூர்தேவர் போன்ற ஞானிகள் நாமங்களை கூறி பூஜை செய்தும் வந்தால்தான் நோயற்ற, வறுமையற்ற, மன உளைச்சலற்ற, பகையற்ற வாழ்வை வாழலாம் என்பதை அறியலாம்.