News
MAY 2023
குரு உபதேசம் – 3702
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
காலையில் எழுந்த உடனேயே பன்னிரண்டு முறை “ஓம் அகத்தீசாய நம” என்றும், இரவு படுக்கும் முன் பன்னிரண்டு முறை “ஓம் அகத்தீசாய நம” என்றும் கூறி நாமஜெபம் செய்து வரவர, நோயற்ற வாழ்வும், வறுமையில்லா வாழ்வும் பெற்று நீடிய ஆயுளையும், விபத்தில்லா வாழ்வை வாழும் வாய்ப்பையும் பெறுவார்கள் என்பதை அறியலாம்.