News
AUGUST 2023
குரு உபதேசம் – 3798
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில் செய்யும் வல்லமை மிக்க முருகப்பெருமானே இவ்வுலகை காக்கவல்லவன் என்பதையும், முருகப்பெருமானால் மட்டுமே மக்கள் செய்திட்ட மகா பாவங்களின் சுமையிலிருந்து இவ்வுலகை மீட்டு காக்க முடியும் என்பதையும் அறியலாம்.