News
SEPTEMBER 2023
27th September 2023
குரு உபதேசம் – 3825
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
குற்றவாளிகள் ஒருபோதும் தண்டனைக்கு உள்ளாகாமல் தப்பிக்க முடியாது. அதே சமயம் நிரபராதிகள் ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டார்கள். பொய்யான குற்றச்சாட்டுக்கு நிரபராதிகள் ஆளானாலும் நீதிதேவன் முருகப்பெருமானின் அருளினால் காப்பாற்றப்படுவார்கள் என்பதை அறியலாம்.